போடி: குடிகார கணவனை வெட்டி கொன்ற மனைவி
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (40). இவரது மனைவி சந்திரா (35). இவர்களுக்கு கதிரேசன் (16), மதியழகன் (17) என்ற 2 மகன்கள் உண்டு.
குடிபழக்கம் உள்ள தர்மராஜ் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் போதையில் சந்திராவிடம் தகராறு செய்தார், அடித்து துன்புறுத்தினார்.
இதனால் ஆவேசமடைந்து சந்திரா, தர்மராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தர்மராஜ் அதே இடத்திலேயே இறந்தார்.
இச் சம்பவம் குறித்து போடி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி சந்திராவை கைது செய்தார்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications