ஊட்டி மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி

நீலகிரி மாவட்டம் ஊட்டி-முதுமலை சாலையில், கல்லட்டி என்ற இடத்தில் இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
36வது கொண்டை ஊசி வளைவில் இந்தப் பேருந்தை இன்னொரு வாகனம் முந்திச் செல்ல முயன்றது. அப்போது பேருந்தின் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார்.
படு வேகத்தில் அந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 500 அடி பள்ளத்தில் பேருந்து தலைகுப்புற விழுந்த பஸ் உருண்டது. இதில் டிரைவர் கார்த்திகேயன், கண்டக்டர் ஹாலன் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பலியானவர்களில் இரு பெண்களும், ஒரு குழந்தையும் அடக்கம்.
இறந்தவர்களின் உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்ப் பலி மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அந்த பஸ் ஊட்டியிலிருந்து மாயார் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications