அதிமுக பிரமுகர் மகளை மணக்கும் ஜி.கே.மணி மகன்: ஜெ-ராமதாஸ் பங்கேற்பு

பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகனுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் வலசை சந்திரசேகரின் மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த திருமணம் அடுத்த மாதம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். அவர்தான் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளார். பாமக முக்கிய தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்கின்றனர்.
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் திருமண விழாவில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இரு தலைவர்களும் ஒரே மேடையில் சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக இரு கட்சியினரும் கூறுகிறார்கள்.
எனவே இரு கட்சியினருக்கும் இந்த திருமண விழா பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரத்திலும் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திருமண விழா இரு கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரமிடுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த திருமண விழாவுக்கு முதல்வர் கருணாநிதி வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications