அரசு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுக் கட்டணம், ஒலி, ஒளி கல்வி கட்டணம் உள்ளிட்ட சிறப்பு கட்டணம் ரூ.32-50 ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல 9-வது வகுப்பு மாணவர்களுக்கு ரூ.47-50 தொகையும், 11 மற்றும் 12-வது வகுப்பு அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு 103 ரூபாயும், தொழில்கல்வி பிரிவினருக்கு 93 ரூபாயும், கலைப்பிரிவினருக்கு 73 ரூபாயும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இந்தக் கல்வியாண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications