ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தம்பதி தற்கொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில், கணவனும், மனைவியும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் சுரேஷ். இவரது மனைவி பேபி. இவருக்கு நெஞ்சில் இருந்த கட்டியால் பெரும் அவதிப்பட்டு வந்தார். இதனால் சுரேஷ் பெரும் மிகவும் மனவேதனை அடைந்தார்.
இந்நிலையில் காலை வெகுநேரமாகியும் சுரேஷின் வீடு பூட்டியே கிடந்தது. அவரது நண்பர் முருகன் என்பவர் வீட்டை தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது கணவன்-மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக கிடந்தனர்.
சுரேசின் மடிமீது உட்கார்ந்த நிலையில் பேபி இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சுரேஷ் அவரது சகோதரி குமாரி என்பவருக்கு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில் கட்டியால் மனைவி அவதிப்படுவதை என்னால் தாங்க முடியவில்லை. ஒன்றாக வாழ்ந்த நாங்கள் ஒன்றாக உயிரை விடுகிறோம். இறப்புகுப் பின்பும் எங்களை பிரித்து விடாதீர்கள். இருவரையும் ஒன்றாக எரித்துவிடுங்கள் என எழுதியிருந்தது.
இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications