பாளை. சிறை சுவரில் இருந்து விழுந்து கைதி பலி
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறைச் சுவரில் ஏறிய கைதி கீழே விழுந்து பலியானார்.
திருவேங்கடம் அருகேயுள்ள வடக்கு பாறைப்பட்டியை சேர்ந்த முத்து மகன் தேவசகாயம். இவர் திருவேங்கடத்தில் வனக்காவலராக பணியாற்றினார். இவருக்கு மதுப் பழக்கம் இருந்தது.
இவர் குடி போதையில், மனைவி, மகள்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் தேவசகாயகத்திற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஜெயில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயில் ஆஸ்பத்திரியில் இருந்த தேவசகாயம் ஆஸ்பத்திரிக்கு பின்புறம் உள்ள பழைய சுவரில் ஏறினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.
அவரை ஜெயில் பணியாளர்கள் பாளை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜெயிலில் கைது இறந்ததால் அவர் சாவு குறித்து நெல்லை ஆர்டிஓ மேல்விசாரணை நடத்த உள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications