'குண்டு பல்பை மாற்று, சி.எப்.எல்லை மாட்டு'-ராமதாஸ்

நேற்று (ஜூன் 5) உலக சுற்றுசுழல் தினத்தையொட்டி சென்னை பசுமை தாயகம் அமைப்பு சார்பில் பூமி வெப்பமடைவதை தடுக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ராமதாஸ் தனது கழுத்தில் "குண்டு பல்பை மாற்று, சி.எப்.எல். விளக்கை மாட்டு'' என்ற வாசகம் அடங்கிய அட்டையை தொங்க விட்டபடி, ஒவ்வொரு கடையாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து உலகம் அழியாமல் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு எரிபொருள் பயன்பாட்டை 2015ம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்று என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
காற்று மண்டலத்தில் கலக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் மொத்த மின்சார உற்பத்தியில் 20 சதவீதம் மின் விளக்குகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. வீடுகளிலும், அலுவலகங்களிலும் உள்ள சாதாரண குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, அதற்கு பதில் சி.எப்.எல். பல்புகளை மாட்டினால் 80 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
எனவே அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சி.எப்.எல். பல்புகளைத் தான் பொருத்த வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications