புதுச்சேரியில் பந்த் வெற்றி

அங்கு பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
புதுவையில் அரசு பஸ்களை விட தனியார் பஸ்கள் தான் அதிகம். ஆனால் அவை இன்று இயங்கவில்லை. தமிழக அரசு பஸ்கள் ஒரு சில மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் ஓடின. புதுவை அரசு பஸ்களும் கூட ஓடவில்லை.
அதே போல டெம்போக்களும் இயங்கவில்லை. பெரும்பாலான ஆட்டோக்களும் இயங்கவில்லை.
நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய சாலைகளான நேரு வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி, குபேர் பஜார் ஆகிய சாலைகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தன.
தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன.
33 பெண்கள் உள்பட 400 தொண்டர்கள் சாலை மறியல் செய்து கைதாகினர்.
வில்லியனூர் அருகே தமிழக அரசுப் பேருந்து மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதில் 7 பேர் காயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அனுப்பப்பட்டனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி












Click it and Unblock the Notifications