ராமேஸ்வரம் மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் எடுத்தனர்.
ராமேஸ்வரம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் ரூ ஒரு கோடி செலவில் புதிய மருத்துவ மனைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளுக்காக தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கட்டுமான பொருட்கள் பல வைத்திருந்தனர். அதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தகவல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தெரிய வரவே அவர்களும், அவரது உறவினர்களும் அலறி அடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் மருத்துவ மனையில் பதட்டம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications