மதுரை-ரயிலில் சிக்கி கால்களை இழந்த முதியவர்!
மதுரை: மதுரையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியவரின் கால் துண்டானது.
சென்னை மாம்பலத்தில் வசிப்பவர் செல்வராஜ் (64). வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு மனைவியுடன் பொதிகை எக்ஸ்பிரஸ்சில் வந்தார்.
தாங்கள் கொண்டு வந்த பையை ரயிலில் வைத்து விட்டு மதுரை ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டனர். ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்று விட்டனர்.
அப்போது பை ஞாபம் வரவே செல்வராஜ் மீண்டும் ரயில் பெட்டிக்கு ஓடினார். பையை எடுத்துக் கொண்டு அவர் கீழே இறங்கியபோது ரயில் புறப்பட்டுவிட்டது.
அப்போது ரயிலில் இருந்து அவர் கீழே குதித்தார். இதில் அவரது கால்கள் ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கி நசுங்கின. பாதங்கள் துண்டாயின.
மயங்கி விழுந்த செல்வராஜை பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் வெளியே இழுத்தனர். இதனால் ரயில் சக்கரத்தில் மாட்டாமல் தப்பினார்.
அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications