இயக்கமற்றுப் போய் விட்டது மத்திய அரசு: அத்வானி

ஹரித்வார் வந்த அத்வானி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளிடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதன் காரணமாக அரசியல் ஸ்திரமின்மையும், நிலையற்ற போக்கும் காணப்படுகிறது. அரசு செயலிழந்து கிடக்கிறது.
எனவே இந்த ஆண்டே நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் வருமா அல்லது 2009ல் வருமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, இதை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தெளிவுபடுத்த வேண்டும்.
நாட்டில் வளர்ச்சி விகிதம் ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. 30 கோடி ஏழை மக்கள் ஈட்டும் சம்பாத்தியத்தை 30 பில்லியனர்கள் ஈட்டி விடுகிறார்கள். இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அத்வானி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications