வேன்-லாரி மோதலில் 4 பேர் பலி-14 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அருகே வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதி்ல் 4 பேர் பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

கோவையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மதுரைக்கு கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினர். சூலூர் அருகே இன்று அதிகாலை இந்த வேன் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியது.

இதி்ல் 4 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+