கண்ணாமூச்சி காட்டும் குற்றால சீசன்!
குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் இன்னும் துவங்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் சீசனை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியும், போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் குற்றால சீசன் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை இதமான தென்றல் காற்று வீசியது. பகலில் நல்ல வெயிலும் காணப்பட்டது.
மெயின் அருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் சீசன் சரியாக இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைநதுள்ளனர்.
இருப்பினும் செண்பகாதேவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைந்த அளவு விழுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ளனர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு வந்த அனைவரும் ஐந்தருவி நோக்கி படையெடுத்தனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் ஓரே ஓரு பிரிவில் மட்டுமே தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் குளித்து திருப்திப்பட்டுக் கொண்டிருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications