சென்னையில் நள்ளிரவில் திடீர் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு நகரின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து குளுமையைக் கொண்டு வந்தது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பின்னர் சென்னை நகரில் வெயிலின் தாக்கம் குறைந்தது. அதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வெயில் படிப்படியாக குறைந்தது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் கடும் வெயில் அடித்து வந்தது. 100 டிகிரி வரை வெயில் இருந்ததால் மறுபடியும் வெயில் வெளுக்க ஆரம்பித்துவிட்டதோ என்று மக்கள் குழப்பமடைந்தனர்.
இந்த நிலையில்,நேற்று மாலைக்கு மேல் வானிலை மாறியது. காற்று வீசத் தொடங்கியது. ஆனால் மழை எதுவும் வரவில்லை. இந்த நிலையில், நள்ளிரவில் நகரின் பல பகுதிகளிலும் மழை வெளுத்துக் கட்டியது. திடீரென பெய்த இந்த மழையால் நகரமே ஏ.சி. போட்டது போல குளுமையானது.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications