நாட்டில் பாஜக அலை வீசுகிறது-நாயுடு

ராமநாதபுரத்தில் பாஜக ரத யாத்திரை நிறைவு விழா மாநிலத் தலைவர் இல. கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய நாயுடு,
ராமர் இருக்கிறாரா, அவரது முகவரி என்ன என்று தமிழக முதல்வர் கேட்கிறார். ஆனால் கருணாநிதியின் தலைவர் பெரியாரின் பெயரே ஈ.வெ.ராமசாமி தான். இதை கருணாநிதி உணர வேண்டும். ராமர் இல்லை என்றால் அந்த பெயர் அவருக்கு எப்படி வந்தது. இதற்கு கருணாநிதி பதில் சொல்வாரா?.
பாஜக, சேது திட்டத்திற்கு எதிரான கட்சி அல்ல. ஆனால் ராமர் பாலத்தை தகர்ப்பதை தான் எதிர்கிறோம். என்ன விலை கொடுத்தாவது ராமர் பாலத்தை பாதுகாப்போம்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் மாற்று வழியில் இந்த தி்ட்டத்தை செயல்படுத்துவோம்.
கடந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு நடந்த தேர்தலில் 12 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. 9 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தற்போது, மக்களிடம் பாஜக அலை வீசுகிறது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து வருகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, இனி எந்த காந்தி வந்தாலும் காங்கிரஸை காப்பாற்ற முடியாது என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications