ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்தில் புதிய 'டவுன்ஷிப்'
ஜெயங்கொண்டம்: நெய்வேலி அனல் மின் நிலையத்தையொட்டி தனி நகரியம் (டவுன்ஷிப்) அமைக்கப்பட்டது போல ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையப் பகுதியும் தனி நகரியமாக மாற்றப்படும் என மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார்.
ஜெயங்கொண்டத்தில் இந்தியன் வங்கியின் 1,547வது கிளையை தொடங்கி வைத்து ராசா பேசுகையில், என்.எல்.சி. நிர்வாகமும், தமிழக அரசும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த ஆண்டு நடைபெறும்.
இந்த புதிய நகரியம் மூலம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகள் பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சியை எட்டும். ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டம் குறித்து சென்னையில் அடுத்த வாரம் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு, என்.எல்.சியும், மாநில அரசும் வீடுகள் கட்டித்தரும். பொருத்தமான வேலைகளையும் அளிக்கும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications