விஜயன் கொலை வழக்கு-சிபிசிஐடிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினரான விஜயன், கோட்டூர்புரத்தில் கடந்த புதன்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஜானகி எம்.ஜி.ஆரின் தம்பி நாராயணனின் மூத்த மகள் லதா, அவரது கணவர் ராஜேந்திரன், மகன் குமார் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் குற்றவாளிகள் சிக்குவார்கள் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜயன் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மாநில டிஜிபி பிறப்பித்துள்ளார்.
இதன் மூலம் இந்த வழக்கு வேகம் பிடிக்கும், விரைவில் குற்றவாளிகள் யார் என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications