சம்பள பாக்கியை கண்டித்து டாக்டர்கள், ஊழியர்கள் ஸ்டிரைக்!
திருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் டாக்டர்கள், ஊழியர்களுக்கு 2 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து அவர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தற்போது மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில காரணங்களை கூறி அங்கு பணிபுரியும் டாக்டர், மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகமும், டாக்டர்கள், ஊழியர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முடிவு ஏதும் எட்டவில்லை.
இதனால் திருவாரூர் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் டாக்டர், ஊழியர்கள் என சுமார் 105 பேர் டாக்டர் சந்திரசேகரன் தலைமையில் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இதனால் மருத்துவமனை வெறிச்சோடி கிடந்தது. நோயாளிகள் மருத்துவம் பார்க்க முடியாமல் தவித்து வந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications