விடுதலை- நளினிக்கு எதிராக சுவாமி வழக்கு
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுவி்க்கக் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந் நிலையில் 17 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார்.
நளினியின் விடுதலையை எதிர்த்து வரும் சுவாமி, இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது மனுவி்ல், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும். ஆகவே நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார் சுவாமி.
இந்த மனு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
சீனா செல்லும் சுவாமி:
இதற்கிடையே சீன அரசின் சார்பில் நடக்கும் சீன-இந்திய உறவு தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சுவாமி பெய்ஜிங் செல்கிறார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications