சரக்கு ரயில் தடம் புரண்டது-பெட்ரோலிய டேங்கர்கள் கவிழ்ந்தன
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மணப்பாறை அருகே சரக்கு ரயிலின் பெட்ரோலிய எண்ணெய் டேங்கர்கள் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால் திருச்சி-மனப்பாறை இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரைக்கு சென்று கொண்டிருந்த அந்த ரயில் சமுத்திரம்-மணப்பாறை ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை தடம் புரண்டது. இதில் பெட்ரோலியம் ஏற்றிச் சென்ற 4 டேங்கர்கள் தண்டவாளத்தை விட்டு கீழிறங்கி கவிழ்ந்தன.
அதிலிருந்த பெட்ரோலியம் வழிந்தோடியது.
இச்சம்பவத்தால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கவிழ்ந்த டேங்கர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
More From
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications