வைகோ போராட்டத்தில் 'புலி' கேசட் விற்றவர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு கேசட் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு வைகோ தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கஆதரவு கேசட், படங்கள் உள்ளிட்டவற்றை விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications