கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் கோதுமை-பவாரிடம் தமிழகம் கோரிக்கை
சென்னை: ரேசன் கடைகள் மூலம் வினியோகிக்க தமிழகத்துக்கு கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் கோதுமை வழங்க வேண்டு்ம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரிடம் தமிழக உணவுத் துை அமைச்சர் வேலு நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அமைச்சர் வேலு டெல்லியில் சரத் பவாரை, மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவுடன் சென்று சந்தித்தார்.
அப்போது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோதுமையை தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் , கூடுதலாக 10,000 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இருவரும் பவாரிடம் வலியுறுத்தினர். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையையும் அவரிடம் எடுத்துரைத்தனர்.
இது குறித்து பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சரத் பவார் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பனீந்த்ர ரெட்டி ஆகியோரும் உடன் இருந்தனர்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications