பள்ளிகளில் கட்டு கட்டாக சிக்கிய கட்டண பணம்!
நெல்லை: நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் தனியார் பள்ளிகளில் நடத்திய அதிரடிசோதனையில் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணப் பணம் கட்டுக் கட்டாக சிக்கியது.
நெல்லை, பாளை பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடப்பதாக கல்வி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜ்குமார், தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் செந்தட்டி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் நெல்லை, பாளை பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது 4 பள்ளிகளில் வசூல் வேட்டை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பணம் கத்தை, கத்தையாக இருந்தது தெரிய வந்தது. இவை அனைத்தும் பெற்றோர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணப் பணம் என்று தெரிகிறது. அவற்றை கல்வி அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications