பண வீக்கம் 8.75% ஆனது- 7 ஆண்டுகளில் இல்லாத அளவு
டெல்லி: கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பண வீக்க விகிதம் (inflation) 8.75 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கட்டுக்கடங்காத விலைவாசியை இந்த பணவீக்கம் எதிரொலித்துள்ளது.
மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த அளவை பண வீக்கம் தொட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் இது. 8.24 சதவீதமாகவே இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பண வீக்கம் 5.09 சதவீதமாகத் தான் இருந்தது என்பது குறி்ப்பிடத்தக்கது.
மே 31ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக முட்டை விலை 4 சதவீதமும், பருப்பு விலை 2 சதவீதமும், காய்கறிகள், பழங்கள், கறி, பால், கோதுமையின் விலை 1 சதவீதமும் உயர்ந்துள்ளன.
அதே போல ரப்பர், பருத்தி, நிலக் கடலை, தேங்காய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பேப்பர், காலணிகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.
இந் நிலையில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பிலும் இன்று சிறிய சறுக்கல் ஏற்பட்டது. நேற்று 42.87/88 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு 42.82/83 ஆனது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications