விஜயன் கொலை: சிபிசிஐடி விசாரணை ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் கொலை வழக்கில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன் என்கிற விஜயக்குமார் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. , சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராதிகா மேற்பார்வையில் டி.எஸ்.பி. முகமது ஷாஜாகான் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் விசாரணையை தொடங்கினர்.
விஜயன் கொலை செய்யப்பட்ட இடத்தை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு, விஜயனின் கார் டிரைவர் செந்தில், அலுவலக வாட்ச்மேன் ராஜேந்திரன் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications