மேட்டூர் அணை திறப்பு - 11 மாவட்டங்கள் பயன் பெறும்
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து நேற்று மாலை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 16 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகள் பலனடையும்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால், குறித்த காலத்தில் அணையைத் திறக்க உத்தரவிட வேண்டும் என விவசாயகள் கோரிக்ைக எழுப்பினர். இதை ஏற்று ஜூன்12ம் தேதியன்று அணையைத் திறக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
அதன்படி வியாழக்கிழமை மாலை அணை திறக்கப்பட்டது. வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தண்ணீரைத் திறந்து விட்டு, மலர்களைத் தூவினார்.
தற்போது விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இது பின்னர் படிப்படியாக உயர்த்தப் பட்டு ஜூலை முதல் வாரத் தில் 15 ஆயிரம் கனஅடி நீராக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications