1000 ரூபாய்க்கு கூலிபடையாக மாறிய ஊமை வாலிபர்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெறும் ஆயிரம் ரூபாயக்காக ஒரு வாய் பேச முடியாத வாலிபர் கூலிப் படையாக மாறி காவலாளி ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளார்.
தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள மிட்டாய் நிறுவன காவலாளி சுடலை 2 வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ரஞ்சித் குமார், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது,
சுடலை வேலை பார்த்து வந்த நிறுவனம் அருகில் பழனிசாமி என்பவர் கடை வைத்துள்ளார். அந்த கடைக்கு அடிக்கடி வரும் சுடலை பழனிச்சாமியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பழனிசாமி, வாய்பேச முடியாத தனது நண்பரான ரஞ்சித் குமாரிடம் கூலியாக ரூ. 1,000 கொடுத்து சுடலையை கொலை செய்ய கூறியுள்ளார்.
இதையடுத்து குடிபோதையில் சென்ற ரஞ்சித் குமார் தூங்கிக் கொண்டிருந்த சுடலையின் தலையில் சம்மட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
வெறும் ஆயிரம் ரூபாயாக்காக ஒரு வாய் பேச முடியாத வாலிபர் கூலிப் படையாக மாறி காவலாளியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications