குடித்த தாய்-போதையுடன் பிறந்த குழந்தை!

சர்ச்சையில் சிக்கியுள்ள அந்தப் பெண் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 38. லண்டனில் வசித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், திங்கள்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்காக மது அருந்தியுள்ளார்.
பிரசவத்தின்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையைப் பார்த்த டாக்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அது மது போதையுடன் பிறந்ததே. உடனடியாக குழந்தைக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது, குழந்தையின் ரத்தத்தில், 2.9 கிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருந்தது தெரியவந்தது. அவரது தாயின் ரத்தத்தில், ஆயிரத்திற்கு 1.2 கிராம் என்ற அளவில் ஆல்கஹால் இருந்தது.
இந்த விபரீதத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது குழந்தைக்கு எந்தப் பிரச்சினை இல்லை என்றாலும் கூட, எதிர்காலத்தில் என்ன பின் விளைவுகளை ஏற்படுத்துமோ என்று டாக்டர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்தப் பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குழந்தையின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தையும் பாழ்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அது நிரூபிக்கப்பட்டால் அப்பெண்ணுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications