புதுச்சேரி-மணக்குள விநாயகருக்கு ரூ. 1.27 கோடியில் தங்க கவசம்
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த கோவிலின் மூலவர் சிலைக்கு ரூ. 1.27 கோடி செலவில் 9.5 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி யாக பூஜை, விசேஷ ஹோம திரவியங்கள், மகா அபிஷேகம், நெய்வேத்திய தீபாராதனை, யாத்ராதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், ரூ.6 லட்சம் செலவில் வைர கிரீடமும் அணிவிக்கப்பட்டது.
இந்த வைர கிரீடத்தில் ஒரு 'ரூபி' நவரத்தின கல் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 3 லட்சமாகும்.
இந் நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சிவக்குமார், கலெக்டர் தேவநீதிதாஸ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications