'தமிழ்நாடு குஜராத்தாகும்': கனிமொழி பேச்சு தவறில்லை-பாஜக

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மத்திய அமைந்த அரசுகளிலேயே மிகவும் பலவீனமான அரசு இந்த அரசுதான்.
மத்திய அரசு விலைவாசி உயர்வு, பண வீக்கத்தை கட்டுப்படுத்த தவறி விட்டது.
2006 முதல் இதுவரை 16 மாநிலங்களில் தேர்தல் நடந்துள்ளது. இதில் 12 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.
உரம், பூச்சி மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுபாடு நிலவுகிறது. கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக மத்திய அரசு ரூ. 1000 கொடுக்கிறது. ஆனால், நெல்லுக்கு கொடுக்கவில்லை. ஏன்.
விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை மாற்ற வேண்டும் என மத்திய அரசை முதல்வர் கருணாநிதி நிர்பந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கு நவம்பர் மாதமே தேர்தல் வர வாய்ப்புள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்டு தவிர மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத்தாக மாறி விடும் என்று கனிமொழி கூறியதில் தவறில்லை. சந்தோஷம்தான். குஜராத் மற்ற மாநிலங்களை விட முன்னேறிய மாநிலம். அங்கு மின்சார தட்டுப்பாடு இல்லை. வளர்ச்சி அடைந்த மாநிலம். அந்த நிலை இங்கும் ஏற்பட்டால் சந்தோஷம் தானே என்றார் நாயுடு.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங்












Click it and Unblock the Notifications