ராஜ்யசபா தேர்தல்: காங்.- கெளடா புதிய கூட்டணி
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றதையடுத்து ராஜ்யசபா- சட்டமேலவைத் தேர்தலில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் இடையே புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரலாம் எனக் கருதப்படுகிறது.
கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 80 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த பலத்தின் மூலம் ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்தில் அக் கட்சி வெற்றி பெறும். ஆனால், இரண்டாவது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய அக் கட்சிக்கு மேலும் 18 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இதையடுத்து தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை காங்கிரஸ் கோரியது. அந்தக் கட்சிக்கு 28 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிருத்விராஜ் செளஹான் பெங்களூரில் கெளடா-முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க கெளடா முன் வந்துவிட்டார். இதில் ஒரு இடத்தில் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மனு தாக்கல் செய்துவிட்டார். இரண்டாவது வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் பெல்லாரி சுரங்க அதிபரான கோடீஸ்வரர் அனில் லாட் போட்டியிடுகிறார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications