குடிக்க பணம் இல்லாததால் விவசாயி தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகையில் குடிக்க பணம் இல்லாதாதல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அருகே உள்ளது குற்றம் புரிந்தான் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன். விவசாய தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் அவர் ஜெகநாதபுரம் வாய்க்கால் கரையோரம் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பிரேத்ததை கைப்பற்றி பரிசோதனைக்கு நாகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில் கஜேந்திரன் குடிக்க பணம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications