Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேன்-மாருதி வேன் மோதல்: 5 ஐயப்ப பக்தர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மரம் ஏற்றி வந்த லாரியும் மாருதி ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் 5 ஐயப்ப பக்தர்கள் பலியாயினர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

சபரிமலைக்குச் சென்றுவிட்டு இந்த பக்தர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, செங்கிப்பட்டி அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நடந்தது.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் இருவர் காயமடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+