சென்னையில் நாளை மதிமுக மண்டல மாநாடு
Subscribe to Oneindia Tamil

மதிமுக சென்னை மண்டல மாநாடு நாளை சென்னை தீவுத்திடலில் நடைபெறுகிறது. இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதன்கிழமை சென்னையில் நடைபெறும் மதிமுக சென்னை மண்டல மாநாட்டையொட்டி சீருடை அணிந்த தொண்டர் படையினரின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த அணிவகுப்பு சரியாக மாலை 3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக தீவுத் திடலை சென்றடையும்.
தீவுத்திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அணிவகுப்பை பார்வையிடுகிறார். மாநாட்டு நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications