போதையில் ரகளை செய்தவரை தட்டி கேட்டவருக்கு கத்தி குத்து !
Subscribe to Oneindia Tamil
நாகை: குடிபோதையில் ரகளை செய்தவரை தட்டிக்கேட்டவருக்கு கத்திக் குத்து விழுந்தது.
நாகை கீழையூர் அருகே சிந்தாமணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (45). இதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.
ரமேஷ் நேற்று இரவு மது அருந்தி விட்டு தெருவில் நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தர். இதனை கண்ட சண்முக நாதன் அவரிடம் சென்று அமைதியாக செல்லும் படி கூறினார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த ரமேஷ், அவரது நண்பர்கள் கபாலி, கணேசமூர்த்தி, நடராஜன் ஆகியோர் சேர்ந்து சண்முகநாதனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த நிழல்ராஜ், ரமேஷ் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் நிழல்ராஜ் தலையில் பாட்டிலால் அடித்தனர். ரமேஷுக்கு கத்தி குத்து விழுந்தது.
படுகாயம் அடைந்த முன்று பேரையும் நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications