திருமாவளவன் மதம் என்ன?-கேட்கிறது பாஜக
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து மதத்திலிருந்து மதம் மாறிச் சென்றவர்கள் தாங்கள் சென்ற மதத்தில் அடிமைத்தனமாக நடத்தப்படுகிறார்கள். இதனால் மனம் வருந்தி அவர்கள் தாய் மதம் திரும்பி வருகின்றனர்.
அதைத் தடுப்பதற்காக மதம் மாறியவர்களுக்கும் சலுகை தேவை என்கிற கோஷத்தை திருமாவளவன் முழங்குகிறார்.
இந்து மதத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்து வரும் சலுகையில் மதம் மாறிப் போனவர்கள் பங்குக்கு வந்தால், அதனால் பாதிக்கப்படுவது இந்து மதத்தின் தாழ்த்தப்பட்டவர்களே.
பாஜகவை வகுப்புவாத கட்சி என்று கூறும் திருமாவளவன், முதலில் தான் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் குமாரவேலு.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications