கூட்டணி 'டமால்': திமுக-பாமக வெடி போட்டு, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
'இனிமேல்தான் நம் அரசியல் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கப் போகிறது' என்று கூறியபடி பாமகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகமாய்க் கூறியபடி ஆடினர்.
சிலர் உற்சாக மிகுதியில் கிலோ கிலோவாக இனிப்புகளை வாங்கி சக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர். சென்னையிலிருந்து வெளியூர் சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அண்ணா அறிவாலயத்துக்கு எதிரிலுள்ள தெருக்கள் மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் தேனாம்பேட்டையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டன. சில குறும்புக்கார தொண்டர்கள் திமுகவினருக்கே இனிப்பு வழங்கி கடுப்படித்தனர்.
இதேபோல, பண்ருட்டி, விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் உள்ள பாமகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் இந்த உறவு முறிவைக் கொண்டாடினார்கள்.
திமுகவினரும் தங்கள் பங்குக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பாமக இடத்தை காலி செய்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கூட்டணி உடைந்ததற்காக இப்படி ஒரு கொண்டாடம் நடந்தது உலகிலேயே இது தான் முதல் முறையாக இருக்க வேண்டும் எனத் தெரிகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!













Click it and Unblock the Notifications