உறவு முறிவு: சோனியாவிடம் அன்புமணி, பாலு விளக்கம்

தமிழகத்தில் பாமகவுடன் இனியும் கூட்டணியைத் தொடர முடியாது என அறிவித்து அக்கட்சியுடனான உறவை திமுக முறித்துக் கொண்டு விட்டது.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ், நேற்று காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவருமான சோனியா காந்தியை நேற்று சந்தித்தார்.
அப்போது திமுகவின் முடிவு, பாமகவின் நிலை, அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை ஆகியவை குறித்து சோனியாவிடம் விளக்கினார்.
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சிதைவதும், பலமிழப்பதும் நல்லதல்ல என்பதையும் அவர் சோனியாவிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அன்புமணி நேரில் சந்தித்தார். அதேபோல கூட்டணிக் கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரிடம் போன் மூலம் பேசினார் அன்புமணி.
டி.ஆர்.பாலுவும் சந்திப்பு:
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் சோனியா காந்தியை சந்தித்தார்.
திமுகவின் முடிவுக்கு என்ன காரணம் என்பதை சோனியாவிடம் விளக்கியதாக பின்னர் செய்தியாளர்களிடம் ெதரிவித்தார் டி.ஆர்.பாலு.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications