ஹார்வர்ட்-மீண்டும் பாடம் நடத்த போகும் சுவாமி
Subscribe to Oneindia Tamil

ஜனதாக் கட்சித் தலைவர் சுவாமி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். கடந்த 7 ஆண்டுகளாக அங்கு பட்டதாரி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார் சுவாமி.
இந் நிலையில் இந்த ஆண்டும் பாடம் எடுக்க வருமாறு சுவாமிக்கு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று ஜூன் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம்தேதி வரை ஹார்வர்டில் பாடம் நடத்தப் போகிறார் சுவாமி.
இந்தக் கோடைகாலத்தில் இரு வகுப்புகளை அவர் எடுப்பார். பொருளாதாரத்தில் கணிதவியல் முறைகள் குறித்து ஒரு பாடமும், சீன மற்றும் இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வு என்றதலைப்பில் இன்னொரு வகுப்பையும் அவர் எடுக்கவுள்ளார்.
சுவாமி தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications