திமுக- பாமக உறவு முறிவு: கருத்து தெரிவிக்க சிபிஎம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: திமுக, பாமக உறவு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வந்த அவரிடம் திமுக, பாமக உறவு முறிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அண்மைக்காலமாக பாமகவிற்கும் - திமுகவிற்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக திமுக உயர் நிலைக் குழு பாமகவுடன் உறவு இல்லை என்று அறிவித்துள்ளது.
இப்போதைக்கு இப்பிரச்சனையில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்ப வில்லை என்றார்.












Click it and Unblock the Notifications