எம்.கே.நாராயணன், எஸ்.எஸ். மேனன், பாதுகாப்பு செயலர் திடீர் இலங்கை பயணம்

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவை அவர்கள் சந்தித்துப் பேசினர்.
முதலில் இலங்கை பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த அவர்கள் பின்னர் ராஜபக்சேவை சந்தித்தனர்.
புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இன்றைய சந்திப்பி்ன்போது அந்த பேச்சுவார்த்தை குறித்தும், சீனா-பாகி்ஸ்தானிடம் இலங்கை ஆயுதங்கள் வாங்கி வருவது குறித்த இந்தியாவின் கவலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் கொழும்பில் நடைபெறவுள்ள 15வது சார்க் மாநாடு தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
கடந்த வாரம் இலங்கை வெளியுறவு அமைச்சர் பொகல்லகாமா டெல்லி வந்திருந்தார். பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை அவர் சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications