மூதாட்டியை இறந்ததாக பதிவு செய்த அதிகாரி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே உயிரோடு உள்ள மூதாட்டி ஒருவரை இறந்ததாக பதிவு செய்துள்ளார் ஒரு அரசு அதிகாரி.
மதுரை அருகே உள்ள ஆலங்குடியை சேர்ந்தவர் வேலன். இவரது மனைவி நாகம்மாள் (72).
கணவர் இறந்து விட்டதால், ஆதரவற்ற நிலையில், முதியோர் திட்டம் மூலம் கடந்த 2000 ஆண்டு முதல் மாதம் தோறும் உதவி தொகையாக ரூ 400 பெற்று வந்தார்.
கடந்த மார்ச் மாதம் முதல் இவருக்கு வர வேண்டிய பென்ஷன் வரவில்லை. இதனால் தனக்கு வரவேண்டிய பென்ஷன் கோரி மாவட்ட கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்தார்.
ஆனால் விசாரணையில் அந்த மூதாட்டி இறந்து விட்டதாக அரசு அதிகாரிகள் அலட்சியமாக பதிவு செய்தது தெரிய வந்தது. அதனால் பென்ஷன் தொகை நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது.
ஒரு அப்பாவி ஏழை மூதாட்டிக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகை அலட்சியத்துடன் செயல்பட்ட அரசு அதிகாரி மூலம் பறிபோயுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications