செங்கோட்டை: யானை மிதித்து தொழிலாளி பலி
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டை அருகே ஒரு கூலித் தொழிலாளியை யானை மிதித்துக் கொன்றது.
செங்கோட்டை அருகே மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சாமி என்பவர் மகன் துரையப்பா. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இவர் 20 தொழிலாளர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையி்ல் உள்ள கண்ணுபுளிமேடு என்ற பகுதிக்கு ஈத்தல் என்ற ஒருவகை புற்களை வெட்டுவதற்காக சென்றார். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதையறியாத தொழிலாளர்கள் அனைவரும் மாலை அங்கு புற்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவர்களை யானை ஒன்று விரட்டியது. இதில் துரையப்பா மட்டும் யானையிடம் சிக்கி கொண்டார். யானை மிதித்ததில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து செங்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications