துபாயில் தியான பயிற்சி முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தியான பயிற்சி முகாம் ஜூலை 10 முதல் 21 வரை நடைபெற இருக்கிறது.
இப் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, மன சக்தி, ஆளுமைத்திறனை அதிகரிக்க உதவும் பல்வேறு யோக, தியான முறைகள் இப் பயிற்சி முகாமில் கற்றுத் தரப்பட உள்ளன.
இப் பயிற்சியில் பங்கேற்க முன்பதி செய்ய விரும்புவோர், தர்ஷன் தேசாய் 050 273 9589 / 050 658 1248 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இமெயில்: [email protected]












Click it and Unblock the Notifications