ஆர்யா படப்பிடிப்பில் விபத்து: 2 பேர் பலி

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா-த்ரிஷா நடிக்கும் படம் சர்வம். இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்சன் கட்டட வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியாமல் பாதியிலேயே நின்று போன கட்டட வளாகம் இது. இங்கு ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
இன்று காலை படக்குழுவினர் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளில் இறங்கியிருந்தனர். மேல் தளத்தில் செட் போட திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குத் தேவையான பொருட்களை தற்காலிக லிப்ட் ஒன்றில் மேல் தளத்திற்குக் கொண்டு சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் ஒரு கம்பி அறுந்தது. இதையடுத்து மேலிலிருந்து பலத்த சப்தத்துடன் லிப்ட் விழுந்து நொறுங்கியது. இதில் சிகாமணி, உதயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபாக பலியானார்கள்.
அப்பு என்பவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து அரங்க மேலாளர் செளந்தரராஜன், லிப்ட் ஆபரேட்டர் முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
இயக்குனர் பாரதிராஜா காலமானார்.. இமயம் சரிந்தது.. திரையுலகம் கண்ணீர்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications