காங். கூட்டணியில் பாமக நீடிக்கிறது: வாசன்
மதுரை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பாமக நீடிக்கிறது என்று மத்திய புள்ளியியல் துறை இணை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
மதுரை வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்பாட்டால் அடித்தட்டு மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் பல்வேறு பலன்களை அனுபவித்து விட்டு மாயாவதி தற்போது விலகியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்.
விலை வாசியை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் பாமக இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பாமக நீடிக்கிறது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் சூழ்நிலையால் நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வராது என்றார் அவர்
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications