ஆஸி. கிரிக்கெட் வீரர் மெக்கிராத் மனைவி ஜேன் மரணம்
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிளன் மெக்கிராத்தின் மனைவி ஜேன். 42 வயதான இவர் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மெக்கிராத் - ஜேன் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ஜேனுக்கு மார்பகப் புற்று நோய் பாதிப்பு இருந்தது. கடந்த 1997ம்ஆண்டு மார்பகப் புற்று நோய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 2003ம் ஆண்டு இடுப்புப் பகுதியில் எலும்பில் புற்று நோய் ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தீவிர சிகிச்சை எடுத்துக்கொண்டார்.அதன் பின்னர் குணமடைந்தார். ஆனால் 2006ல் மீண்டும் அவரை புற்று நோய் தாக்கியது. இம்முறை அவரது மூளையில் புற்றுநோய் தாக்கியது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. கடந்த மார்ச் மாதம் அறுவைச் சிகிச்சையும் நடந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜேனின் உடல் நிலை மோசமடைந்தது. நேற்று காலை அவர் சிட்னியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார்.
ஜேன் மரணமடைந்தபோது மெக்கிராத்தும், அவரது இரு குழந்தைகளும் உடன் இருந்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!













Click it and Unblock the Notifications