விஜயகாந்த் குழப்பவாதி- டி.ராஜேந்தர் டென்ஷன்!
திருச்சி: தான் என்ன முடிவு எடுக்கிறோம் என்பதே விஜயகாந்த்துக்குத் தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
திருச்சி வந்த விஜய.டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், 2011ம் ஆண்டு தேமுதிக ஆட்சியை பிடிக்கும். நான் தான் முதல்வர் என்று விஜயகாந்த் கூறி வருகிறார்.
எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று மூன்று முதல்வர்களை பார்த்தவன் நான். அவர்களுடன் அரசியல் களத்தில் ஈடுபட்டவன். எம்.ஜி.ஆர் கூட தன்னை ஒரு போதும் எதிர்கால முதல்வர் என்று கூறியது இல்லை.
மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர் விஜயகாந்த். விஜயகாந்த் ஒரு குழப்பவாதி. தான் என்ன முடிவு எடுக்கிறோம் என்று அவருக்கே தெரியாது. விஜயகாந்த்தின் முகத்திரையை தமிழகம் முழுக்க கிழிக்கப்போகிறேன்.
முதல்வர் கருணாநிதிக்கு யாரை எப்போது கூட்டணியில் வைப்பது, கழட்டி விடுவது என தெளிவாக தெரியும். தற்போது ஒரு கட்சியை கழட்டி விட்டிருக்கிறார். அடுத்து, யாரை சேர்த்துக் கொள்ளப் போகிறார் என்பது அவருக்கே வெளிச்சம் என்றார் ராஜேந்தர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications