அன்புமணி விலக வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து பாமக நீக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் இருந்து டாக்டர் அன்புமணி நாகரீகத்துடன் விலக வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக கூட்டணியில் இருந்து பாமக நீக்கப்பட்டதை தொடர்ந்து தன் மானத்துடன் மத்திய அமைச்சரவையில் இருந்து டாக்டர் அன்புமணி விலகியிருக்க வேண்டும். அப்படி செய்வதுதான் அரசியல் நாகரீகம்.
தமிழக அரசை எதற்கெடுத்தாலும் குறை கூறும் டாக்டர் ராமதாஸ் தனது மகன் பொறுப்பு வகிக்கும் மத்திய சுகாதார துறையில் நடக்கும் குளறுபடி பற்றி கண்டிக்காதது ஏன்?.
அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகத்தில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அந்தக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்படவில்லை.
மருத்துவ மேற்படிப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதை ஒழுங்கப்படுத்த அன்புமணி தவறிவிட்டார்.
என்ஜினீயரிங் கல்லூரிகளில் கட்டணம் அதிகம் என்று மாநில அரசை குறை கூறும் டாக்டர் ராமதாஸ் இதுபற்றி பேச மறுப்பது ஏன் என்று தெரியவில்லை.
முதலில் இரட்டை வேடம் போடுவதை ராமதாஸ் நிறுத்த வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
63000 தொழில் நிறுவனங்கள் மூடியாச்சு! மின் கட்டணத்தை யாருக்கும் உயர்த்தவே கூடாது! அன்புமணி வலியுறுத்தல் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு.. ஐயப்பனை தரிசித்த அன்புமணி ராமதாஸ்! கூடவே சென்ற பேரக் குழந்தைகள்!












Click it and Unblock the Notifications