பி.இ. ரேங்க் பட்டியல் வெளியீடு: சேலம் மாணவி முதலிடம்
சென்னை: பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சேலம் மாணவி ரெஹானா ராஜேந்திரன் முதலிடம் பிடித்தார்.
பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் டி.விஸ்வநாதன் ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.
இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி, மேல்முகம், கொட்டப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ரெஹானா ராஜேந்திரன் முதலிடத்ைதப் பிடித்தார்.
2வது இடத்தை ஈரோடு மாவட்டம் மனோஜ்குமார், 3வது ரேங்க்கை செங்கல்பட்டு மாணவர் அருண், 4வது ரேங்க்கை பர்கூர் திணேஷ், 5வது ரேங்க்கை கும்பகோணம் வெங்கடேஷ், 6வது ரேங்க்கை சென்னை மணப்பாக்கம் பல்லவி, 7வது ரேங்க்கை சென்னை அண்ணா நகர் சாந்தி காலனி ஆஷா கணேசன், 8வது ரேங்க்கை திருநெல்வேலி விக்னேஷ், 9வது ரேங்க்கை புதுக்கோட்டை மனோஜ்குமார் பெற்றனர்.
கவுன்சிலிங்:
பி.இ கவுன்சிலிங் ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. அன்று விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். 4ம் தேதி உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. வெளி மாநில மாணவர்களுக்கு 9ம் தேதி நடைபெறும்.
பொது கவுன்சிலிங் ஜூலை 11ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை கவுன்சிலிங் தொடர்ந்து நடைபெறும்.
1 லட்சத்து 23 ஆயிரத்து 875 மாணவ, மாணவியர் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications